கற்போம் கற்பிப்போம்
எளிய இலக்கணம் கற்போம் குழுவின் கலந்துரையாடல்கள்
இல்லம்
இலக்கணம்
எழுத்திலக்கணம்
சொல்லிலக்கணம்
பிழை கடிதல்
அறிவோம்
திருக்குறள்
பன்னாடையிற் படிந்தவை
×
உலகில் எங்கு இருந்தாலும் உங்கள் கைபேசியில் தமிழ் கற்க சேர்ந்திடுவீர் தமிழ் கற்போம் குழுவில்(Telegram App).
!doctype>
என் தமிழ் எப்படி ?
என் தமிழ் எப்படி ?
உங்களுக்கு தமிழ் மொழியை பிழைன்றி எழுதத் தெரியுமா ?
சங்கு - என்பது
இடைத்தொடர்க் குற்றியலிகரம்
வன்தொடர் குற்றியலுகரம்
மென்தொடர் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வரகியாது - பிரித்தெழுதுக
வரகு + யாது
வரகி + யாது
வர + யாது
வரக்கு + யாது
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்
2
4
6
8
தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?
2
3
4
5
பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?
குழுஉக்குறி
மங்கலம்
இடக்கரடக்கல்
இவை எதுவும் இல்லை
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)