என் தமிழ் எப்படி ?

என் தமிழ் எப்படி ?

உங்களுக்கு தமிழ் மொழியை பிழைன்றி எழுதத் தெரியுமா ?
  1. சங்கு - என்பது

  2. இடைத்தொடர்க் குற்றியலிகரம்
    வன்தொடர் குற்றியலுகரம்
    மென்தொடர் குற்றியலுகரம்
    நெடில்தொடர்க் குற்றியலுகரம்

  3. வரகியாது - பிரித்தெழுதுக

  4. வரகு + யாது
    வரகி + யாது
    வர + யாது
    வரக்கு + யாது

  5. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்

  6. 2
    4
    6
    8

  7. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?

  8. 2
    3
    4
    5

  9. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?

  10. குழுஉக்குறி
    மங்கலம்
    இடக்கரடக்கல்
    இவை எதுவும் இல்லை