பன்னாடையில் இக்கிழமை படிந்தவை : 30/11/15
1. தேனின்னி பண்பல்லவா - தேனின் பண்பல்லவா
2. சோதனை - சிக்கல்/தடை (மகேசம்மா உதவுக)
3. அனுபவிக்க - துய்க்க
4. நான் ஒரு வணிகர் - நான் ஒரு வணிகன்
5. விளைகிறேன் - விழைகிறேன்
6. அறிஞரகளின் - அறிஞர்களின்
7. ஆளவிலை - ஆளவில்லை
8. இவத்தை - இவற்றை
9. அயர் சொல் - அயற்சொல்
10. யோசியுங்கள் - சிந்தியுங்கள்
11. ஆதங்கம் - ஏக்கம் (அம்மா - உதவுக)
12. ஆர்வளர்கள் - ஆர்வலர்கள்
13. இந்த பிழையை - இந்தப் பிழையை (அந்த/இந்த என்ற சுட்டுகளின் முன்னும் எந்த என்ற வினாவையும் அடுத்து வரும் வல்லினம் வரும்)
14. இப்படி பழகிவிட்டோம் - இப்படிப் பழகிவிட்டோம்
15. அதிகம் - நிறைய
16. தவறகுமாம்மா - தவறாகுமா அம்மா
17. வயழியாக - வழியாக
18. மலேசியாவை சேர்ந்தவள் - மலேசியாவைச் சேர்ந்தவள்
19. தாமதமாக - காலம்தாழ்த்தியே (மகேசம்மா உதவுக)
20. இசைப்பாட்டு தானே - இசைப்பாட்டுத் தானே
21. குலூர் - சூலூர்
22. கல்வியறிவாற்றலை கற்பிப்பவர் - கல்வியறிவாற்றலைக் கற்பிப்பவர்
23. இரவரின் பதில் - இருவரின் விடை
24. வித்தியாசம் - வேறுபாடு
பன்னாடையில் இக்கிழமை படிந்தவை - 27/11/15
1. பிள்ளைகளை பிரியாது - பிள்ளைகளைப் பிரியாது - (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
2. வெளளத்தை - வெள்ளத்தை
3. பிரமிப்பாகவும் - வியப்பாகவும்/மலைப்பாகவும்
4. விடுப்பு கொடுக்கப் - விடுப்புக் கொடுக்கப் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
5. சுயமதிப்பீடு - தன்மதிப்பீடு
6. அதுகளுக்கு - அவைகளுக்கு
7. நேற்றுதான் - நேற்றுத்தான் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
8. வாக்கெடுப்பு - கருத்தெடுப்பு
9. சுவாச - மூச்சு
10. அனுபவிக்க - துய்க்க
11. நான்கினக்கும் - நான்கினுக்கும்
12. விளைகின்றேன் - விழைகின்றேன்
13. அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணாப் பல்கலைக்கழகம் (இயல்பாக விளிவேற்றுமையில் முடிந்த பெயரை அடுத்து வரும் வல்லினம் மிகும்}
14. கலைக்களஞ்சியத்தை செழுமை - கலைக்களஞ்சியத்தைச் செழுமை (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
15. கவிதை - பா
16. இலங்கலை - இளங்கலை
பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15
1. தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2. விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3. கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4. எனக்குல் - எனக்குள்
5. மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6. பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7. உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8. இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9. பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10. இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11. எழுத கூடாது - எழுதக் கூடாது
12. சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13. எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14. சகோதரி - அக்கை/ தங்கை
15. கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16. சாமியார் - முனிவர்/துறவி
17. மகான் - பெருமகன்
18. விமர்சனம் - கருத்துரைப்பு
19. பயணம் - செலவு
20. நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21. நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22. இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23. வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24. மலை இடது - மலை யிடத்து
25. ஒப்பிடே - ஒப்பீடே
26. மாயையக்கு - மாயைக்கு
27. கல்யாணமான - மணமான
28. நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29. கைமாறு - கைம்மாறு
30. வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31. பயம் - அச்சம்
32. சிரிய- சிறிய
33. கிராமமாக - சிற்றூராக
34. பதில் வணக்கம் - விடை வணக்கம்
35. வ்லலினம் - வல்லினம்
36. பெருகிஓர் - பெருகியோர்
37. நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38. தெரியவில்லைங் - தெரியவில்லை
39. நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40. எபபடிப் - எப்படிப்
41. முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42. அதிகம் - கூடுதல்
43. வின்வ - வினவ
44. பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45. வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46. அத்துணை கான - அத்துணைக்கான
47. வாசிக்க - படிக்க
48. நாகரிம் - நாகரிகம்
49. வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 11/11/15
1. முறையோயென்று - முறையோவென்று
2. பகிர்ந்துக் கொண்டே - பகிர்ந்து கொண்டே (மென்றொடர்க் குற்றியலுகர வீற்றின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது, பகிர்ந்து கொண்டே என்பது வினையெச்சத் தொடர்- அல்வழிப் புணர்ச்சி, எனவே மிகாது)
3. சிறப்பியல்பை பயன்படுத்தாமல் - சிறப்பியல்பைப் பயன்படுத்தாமல் (இயல்பை என்ற இரண்டாம் வேற்றுமை யுருபுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்)
4. காலை பணிவு - காலைப் பணிவு
5. ராமாயணம் - இராமாயணம்
6. தட்டச்சு செய்து - தட்டச்சுச் செய்து
7. மங்குள் - மங்குல்
8. நிறைவ - நிறைவாக
9. தபாவளியை பற்றி பல - தீபாவளியைப் பற்றிப் பல
10. பண்டிகை - விழா
11. பிரத்த - பிரித்த
பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 3/11/15
1. இதை துதி பாட்டாய் - இதை வழுத்துப் பாட்டாய்
2. இவையினைக் - இவற்றைக்
3. வேலைப் பழு - வேலைப் பளு
4. அதை தனியொரு - அதைத் தனியொரு
5. வரவில்லயா - வரவில்லையா
6. காட்டுகின்றீகளா- காட்டுகின்றார்களா
7. இலகுவாக - எளிதாக (அருளியாரிடம் பாருங்கள் அம்மா)