கற்போம் கற்பிப்போம்
எளிய இலக்கணம் கற்போம் குழுவின் கலந்துரையாடல்கள்
இல்லம்
இலக்கணம்
எழுத்திலக்கணம்
சொல்லிலக்கணம்
பிழை கடிதல்
அறிவோம்
திருக்குறள்
பன்னாடையிற் படிந்தவை
×
உலகில் எங்கு இருந்தாலும் உங்கள் கைபேசியில் தமிழ் கற்க சேர்ந்திடுவீர் தமிழ் கற்போம் குழுவில்(Telegram App).
!doctype>
துன்ப வகைப்பாடு
துன்பம் :
இல்லாது போனதால் உண்டாகுந் துன்பம் = அல்லல்.
தொலைவில் போனதால் உருவாகுந் துன்பம் = தொல்லை.
நெருங்கி இருப்பதால் உண்டாகுந் துன்பம் = நெருக்கடி.
இவற்றில் அந்தந்த சொல்லை தகுந்த இடங்களில் எடுத்து ஆளலாம் ..
- அரங்கன் ஐயா
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு